நீங்க பண்ண வேண்டியதெல்லாம் சத்யாவோட ஜிங்கிள்க்கு கிரியேட்டிவா டான்ஸ் ஆடி இன்ஸ்டாகிராம்ல ரீல்ஸ் போடுங்க. வியூஸ், லைக்ஸ், ஷேர்ஸ் அள்ளினா ஒரு Honda Amaze Car, 2 BMW Bikes, 25 iphone, 30 samsung மொபைல்ஸ் Win பண்ணுங்க.
ரெண்டு விஷயம் மறந்துடாதீங்க…
1. ரீல்ஸ் பப்ளிஷ் பண்றப்போ #SathyaReelContest ஹேஸ்டேக் சேர்க்கணும். @sathya.retail ஐடிய டேக் பண்ணி ஃபாலோ பண்ணனும்.
2. ரீல்ஸ் பப்ளிஷ் பண்ண பிறகு கீழே இருக்கிற ஃபார்ம்ல Register பண்ணனும்.
இன்னும் சில ரூல்ஸ் இருக்கு… அதையும் படிச்சிட்டு உடனே உங்க மொபைலை எடுங்க Sathya Jingle னு இன்ஸ்டால சர்ச் பண்ணி பாட்டை கேளுங்க. டான்ஸை போடுங்க.. கார், பைக், ஐபோன்னு பரிசுகளை அள்ளிட்டுப் போங்க!
Tamilnadu Now Digital Awards 2024-க்கான வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய மில்லியன்களில் வாக்குகளைக் குவித்து சர்வரையே திணறடித்துவீட்டீர்கள். வாக்களித்த உலகத் தமிழர்கள் அத்தனை பேருக்கும் நன்றி.. நன்றி!
வெற்றியாளர்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.
உள்ளூர் கிரியேட்டர்களுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் தரும் Tamilnadu Now Digital Awards ஆகஸ்ட் 24 துபாயில் அரங்கேறுவதாகத் திட்டம். ஆனால், விசா மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கான பயண நடைமுறைகளில் எதிர்பாராத தாமதம் உண்டானதால், விழா அரங்கேறுவதிலும் தாமதம். அந்த நடைமுறை சிக்கல்களை முன்னரே கணிக்காததற்கு மிகவும் sorry!
தமிழகத்தின் டார்லிங் டிஜிட்டல் கிரியேட்டர்கள் துபாயில் ஒன்று திரளும் பிரமாண்டத் திறமை திருவிழா விரைவில் அரங்கேறும்.
அந்த தேதியும் வெற்றியாளர்கள் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி!