It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.
It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.

Tamilnadu Now Digital Awards 2024-க்கான வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய மில்லியன்களில் வாக்குகளைக் குவித்து சர்வரையே திணறடித்துவீட்டீர்கள். வாக்களித்த உலகத் தமிழர்கள் அத்தனை பேருக்கும் நன்றி.. நன்றி!
வெற்றியாளர்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.
உள்ளூர் கிரியேட்டர்களுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் தரும் Tamilnadu Now Digital Awards ஆகஸ்ட் 24 துபாயில் அரங்கேறுவதாகத் திட்டம். ஆனால், விசா மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கான பயண நடைமுறைகளில் எதிர்பாராத தாமதம் உண்டானதால், விழா அரங்கேறுவதிலும் தாமதம். அந்த நடைமுறை சிக்கல்களை முன்னரே கணிக்காததற்கு மிகவும் sorry!
தமிழகத்தின் டார்லிங் டிஜிட்டல் கிரியேட்டர்கள் துபாயில் ஒன்று திரளும் பிரமாண்டத் திறமை திருவிழா விரைவில் அரங்கேறும்.
அந்த தேதியும் வெற்றியாளர்கள் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி!